"பகுப்பு:விசைச் சிறகுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
விசைச் சிறகுகள் இதழானது யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டு 2015 ஆம் ஆண்டு முதல் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இது யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நான்காம் வருட ஊடகக்கற்கைகள் சிறப்புக்கலை மாணவர்களின் பால்நிலை சார் சஞ்சிகையாகும். இதன் பிரதம ஆசிரியராக கிருத்திக்கா தருமராஜா அவர்கள் காணப்படுகின்றார். இதனை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக  ஊடகக்கற்கைகள் பிரிவு வெளியீடு செய்துள்ளது. இதல் வருகின்ற ஆக்கங்களில் பெரும்பாலனவை  ஊடகக்கற்கைகள் சிறப்புக்கலை மாணவர்களினால் எழுதப்பட்டவைகளாக உள்ளன.அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக பால்நிலைக் கல்வியின் அவசியம், விழிப்புணர்வு விடயகங்கள்,அன்னியோன்னியம், தொழில்நுட்பம், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

04:45, 30 நவம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

விசைச் சிறகுகள் இதழானது யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டு 2015 ஆம் ஆண்டு முதல் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இது யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நான்காம் வருட ஊடகக்கற்கைகள் சிறப்புக்கலை மாணவர்களின் பால்நிலை சார் சஞ்சிகையாகும். இதன் பிரதம ஆசிரியராக கிருத்திக்கா தருமராஜா அவர்கள் காணப்படுகின்றார். இதனை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊடகக்கற்கைகள் பிரிவு வெளியீடு செய்துள்ளது. இதல் வருகின்ற ஆக்கங்களில் பெரும்பாலனவை ஊடகக்கற்கைகள் சிறப்புக்கலை மாணவர்களினால் எழுதப்பட்டவைகளாக உள்ளன.அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக பால்நிலைக் கல்வியின் அவசியம், விழிப்புணர்வு விடயகங்கள்,அன்னியோன்னியம், தொழில்நுட்பம், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"விசைச் சிறகுகள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.