"ஆளுமை:குணம், என். ரி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அடங்காப்பிடாரி குணம் ஓர் நாடகக் கலைஞர். அரியாலையைச் சேர்ந்தவர். அடங்காப்பிடாரி என்ற நாடகத்தில் சவுக்கார் விக்கும் பெண்வேடத்தில் நடித்தவராவார். இவர் "சாணாக்கியன்" "ஷேக்ஸ்பியர்போன்ற நாடகங்களில் நடித்துள்ளார். நடிப்பதில் மட்டுமல்லாமல் அரங்கத்திற்குப் பின்னால் நின்று ஒப்பனை புரிவதிலும் அரங்க அமைப்புக்களைச் செய்வதிலும் திறமையாக விளங்கினார்.
+
குணம், என். ரி. யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட நாடகக் கலைஞர். இவர் அடங்காப்பிடாரி என்ற நாடகத்தில் சவர்க்காரம் விற்கும் பெண்வேடத்தில் நடித்தமையால் அடங்காப்பிடாரி குணம் என அறியப்பட்டார். இவர் சாணாக்கியன்,ஷேக்ஸ்பியர் போன்ற நாடகங்களில் நடித்துள்ளார். நாடகங்களுக்கான ஒப்பனை புரிவதிலும் அரங்க அமைப்புக்களைச் செய்வதிலும் சிறந்து விளங்கினார்.
 +
 
 +
 
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
*[http://www.thaiveedu.com/publications/pdf/artists/26.pdf அடங்காப்பிடாரி குணம்]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|291}}
 
{{வளம்|4428|291}}
  
+
[[பகுப்பு:அரியாலை ஆளுமைகள்]]
== வெளி இணைப்புக்கள்==
 
*http://www.thaiveedu.com/publications/pdf/artists/26.pdf
 
23:53, 12 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் அடங்காப்பிடாரி குணம்
பிறப்பு
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணம், என். ரி. யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட நாடகக் கலைஞர். இவர் அடங்காப்பிடாரி என்ற நாடகத்தில் சவர்க்காரம் விற்கும் பெண்வேடத்தில் நடித்தமையால் அடங்காப்பிடாரி குணம் என அறியப்பட்டார். இவர் சாணாக்கியன்,ஷேக்ஸ்பியர் போன்ற நாடகங்களில் நடித்துள்ளார். நாடகங்களுக்கான ஒப்பனை புரிவதிலும் அரங்க அமைப்புக்களைச் செய்வதிலும் சிறந்து விளங்கினார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 291
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குணம்,_என்._ரி.&oldid=405561" இருந்து மீள்விக்கப்பட்டது