"ஆளுமை:கந்தவனம், விநாயகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கந்தவனம், வி.  யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த கவிஞர். ஈழத்தில் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர் கல்லூரி அதிபராயிருந்தவர். இலக்கியம், கவிதை, நாவல், வரலாறு முதலான பல்துறைசார்ந்த நூல்களை எழுதியுள்ளார். இலக்கிய உலகம் (1964), ஏனிந்தப் பெருமூச்சு (1967), கீரிமலையினிலே (1969), பாடுமனமே (1972), கவியரங்கிற் கந்தவனம் (1972),முதலானவை இவரது கவிதை நூல்கள். ஓன்றரை ரூபா இவரது நூவலாகும். “நுணாவிலூர்” இவரது வரவாற்று நூல்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
+
கந்தவனம், வி.  யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த கவிஞர், அதிபர். இவர்  இலக்கியம், கவிதை, நாவல், வரலாறு முதலான பல்துறைசார்ந்த நூல்களை எழுதியுள்ளார். இலக்கிய உலகம் (1964), ஏனிந்தப் பெருமூச்சு (1967), கீரிமலையினிலே (1969), பாடுமனமே (1972), கவியரங்கிற் கந்தவனம் (1972) முதலானவை இவரது கவிதை நூல்கள். ஓன்றரை ரூபா இவரது நாவலாகும். “நுணாவிலூர்” இவரது வரலாற்று நூல் ஆகும்.
  
05:28, 29 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கந்தவனம்
பிறப்பு
ஊர் சாவகச்சேரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தவனம், வி. யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த கவிஞர், அதிபர். இவர் இலக்கியம், கவிதை, நாவல், வரலாறு முதலான பல்துறைசார்ந்த நூல்களை எழுதியுள்ளார். இலக்கிய உலகம் (1964), ஏனிந்தப் பெருமூச்சு (1967), கீரிமலையினிலே (1969), பாடுமனமே (1972), கவியரங்கிற் கந்தவனம் (1972) முதலானவை இவரது கவிதை நூல்கள். ஓன்றரை ரூபா இவரது நாவலாகும். “நுணாவிலூர்” இவரது வரலாற்று நூல் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 166-172
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 360