"யாழ்ப்பாண பொதுசன நூலகம்: உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 11: வரிசை 11:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/151/15001/15001.pdf  யாழ்ப்பாண பொதுசன நூலகம்:உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு (19.1 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/151/15001/15001.pdf  யாழ்ப்பாண பொதுசன நூலகம்:உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு (19.1 MB)] {{P}}
 +
 +
 +
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==
 +
யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டதன் 34 ஆண்டு நினைவு நாளான 2015.06.01 அன்று அந்நூலக வரலாறு தொடர்பாக வெளிவந்த நூல். நூலகம் எரிக்கப்பட்டது மே 31 இரவு அல்ல; யூன் 1 இரவே என்பதனைக் கவனப்படுத்துகிறது. நூலக வரலாற்றுடன் தொடர்புடைய வேறு பல தகவல்களும் ஆதாரங்களுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
  
10:53, 25 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

யாழ்ப்பாண பொதுசன நூலகம்: உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு
015001.JPG
நூலக எண் 015001
ஆசிரியர் தங்க. முகுந்தன்
நூல் வகை நிறுவன வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2015
பக்கங்கள் 24

வாசிக்க

நூல் விபரம்

யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டதன் 34 ஆண்டு நினைவு நாளான 2015.06.01 அன்று அந்நூலக வரலாறு தொடர்பாக வெளிவந்த நூல். நூலகம் எரிக்கப்பட்டது மே 31 இரவு அல்ல; யூன் 1 இரவே என்பதனைக் கவனப்படுத்துகிறது. நூலக வரலாற்றுடன் தொடர்புடைய வேறு பல தகவல்களும் ஆதாரங்களுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

உள்ளடக்கம்

  • யாழ்ப்பாண நூலகம் பற்றி
  • நூலக சேதங்கள்
  • 04.06.1984 நடைப்பெற்ற நூலகத் திறப்பு விழா
  • யாழ்.நூலக கட்டிடநிதிக்கு தமிழக நர்த்தகி சுவர்ணமுகியின் நடனநிகழ்ச்சி - வரவேற்கரசன் தகவல்
  • இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த நிகழ்வு
  • மறைந்த திரு.அல்பிரட் துரையப்பா அவர்கள்
  • யாழ்ப்பாணத்தில் நூலகவாரமும் கொடிதினமும்
  • திருத்தங்கள் பற்றி
  • தகவலுக்காக சில செய்திகள்
  • நிறைவாக