"நாடகம் நான்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 33: வரிசை 33:
  
 
[[பகுப்பு:கொழும்பு நடிகர் ஒன்றியம்]]
 
[[பகுப்பு:கொழும்பு நடிகர் ஒன்றியம்]]
 +
{{சிறப்புச்சேகரம்-மட்டக்களப்பு ஆவணகம்/நூல்கள்}}

03:08, 4 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்

நாடகம் நான்கு
72.JPG
நூலக எண் 72
ஆசிரியர் மௌனகுரு, சின்னையா, நா. சுந்தரலிங்கம், முருகையன், இராமுப்பிள்ளை, சிவானந்தன், இராமுப்பிள்ளை
நூல் வகை தமிழ் நாடகங்கள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கொழும்பு நடிகர் ஒன்றியம்
வெளியீட்டாண்டு 1980
பக்கங்கள் xxiv + 175

வாசிக்க

நூல் விபரம்

சங்காரம் (மௌனகுரு), அபசுரம் (சுந்தரலிங்கம்), கடூழியம் (முருகையன்), காலம் சிவக்கிறது (சிவானந்தன்) ஆகிய நான்கு நாடகங்கள். இவற்றில் சங்காரம், கடூழியம் இரண்டும் இசை நாடக வடிவிலும், மற்றைய இரண்டும் வசன நாடக வடிவிலும் அமைந்துள்ளன.


பதிப்பு விபரம் நாடகம் நான்கு. சி.மௌனகுரு, இ.முருகையன், இ.சிவானந்தன், நா.சுந்தரலிங்கம். கொழும்பு: நடிகர் ஒன்றியம் வெளியீடு, 1வது பதிப்பு, மே 1980. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம். மட்டுவில்) xxiv + 182 பக்கம். விலை: ரூபா 10. அளவு: 21*14 சமீ.

-நூல் தேட்டம் (# 493)

"https://noolaham.org/wiki/index.php?title=நாடகம்_நான்கு&oldid=529397" இருந்து மீள்விக்கப்பட்டது