கவின்கலைக்கு ஓர் கலாகேசரி

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:19, 4 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==நூல் விபரம்==' to ' =={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கவின்கலைக்கு ஓர் கலாகேசரி
267.JPG
நூலக எண் 267
ஆசிரியர் கனக. செந்திநாதன்
நூல் வகை ஆய்வு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் குரும்பசிட்டி சன்மார்க்க சபை
வெளியீட்டாண்டு 1974
பக்கங்கள் iii + 70

[[பகுப்பு:ஆய்வு]]

வாசிக்க


==நூல் விபரம்==


குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் முக்கிய உறுப்பினராகவிருந்த கலைஞர் ஆ.தம்பித்துரை அவர்களது கலைத்தொண்டு பற்றிய பதிவுகளைக்கொண்ட நூல் இது. தன் வாழ்வின் 25 ஆண்டுகளை சிற்பம், தேர், வாகனம் போன்றவற்றின் கலாபூர்வமான உருவாக்கத்திற்கு உழைத்ததுடன் எழுத்துத்துறையிலும் குறிபபிடத்தக்க அளவில் பணியாற்றிய அவரது பணிகளை மெச்சும் முகமாக வெள்ளிவிழா நிகழ்வொன்றை சன்மார்க்க சபை ஒழுங்குசெய்திருந்தது. அவ்வேளையில் வெளியிடப்பட்ட நூல் இது.


பதிப்பு விபரம்
கவின்கலைக்கு ஓர் கலாகேசரி. கனக.செந்திநாதன். குரும்பசிட்டி: சன்மார்க்க சபை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1974. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). iii + 70 பக்கம், தகடுகள், விலை: ரூபா 3., அளவு: 18 * 12 சமீ.


-நூல் தேட்டம் (4872)