ஆளுமை:செல்லத்துரை, நாகலிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:42, 19 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்லத்துர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லத்துரை, எம். என்.
தந்தை நாகலிங்கம்
தாய் செல்லமுத்து
பிறப்பு 1918.11.17
ஊர்
வகை மிருதங்க கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

எம்.என்.செல்லத்துறை (பி. 1918. நவம்பர் 17) ஓர் மிருதங்க கலைஞர் ஆவார். இவர் திருநெல்வேலியில் நந்தி இசைக் கலை மன்றம் ஒன்றினை ஆரம்பித்து அதன் செயலாளராக இருந்து பல மிருதங்க கலைஞர்களை உருவாக்கியதுடன் பல இசை விழாக்களையும் நடாத்தியிறுக்கின்றார். இசையரசு, லயாமணி, கலாபூஷணம், மிருதங்க மாமணி ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 552-553

வெளி இணைப்புக்கள்