ஆளுமை:சின்னத்தம்பி, தம்பு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:13, 3 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சின்னத்தம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னத்தம்பி
தந்தை தம்பு
பிறப்பு
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்தம்பி, தம்பு யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர். இவரது தந்தை தம்பு. வட்டக்களரி நாடகங்களிற்கான ஆடை அணிகள், அழகுற அமைத்த தலைமுடிகள், நெஞ்சுப்பட்டிகள், பாவாடைகள் ஆகியவற்றை கலைத்துவம் பொருந்த ஆக்குவதுடன் அவற்றை வாடகைக்கும் கொடுத்து வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 259