ஆளுமை:கலைவாணி, இராமநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கலைவாணி
தந்தை இராமநாதன்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலைவாணி, இராமநாதன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை இராமநாதன். யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறையின் முதுநிலைவிரிவுரையாளராக பணியாற்றிய இவர் பேராசிரியராக பதவி உயர்வு பெற்று யாழ்ப்பாண பல்கலைக்கழககலைப்பீடத்தின் முதலாவது பெண் பேராசிரியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 1958 பக்கங்கள் 31