ஆளுமை:மொஹமட் ரமலி, ஐ.எல்.சேகுமொஹமட்

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:27, 26 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மொஹமட் ரமலி, எஸ். எம்.
தந்தை ஐ.எல்.சேகுமொஹமட்
தாய் எம்.எல்.சித்தி ஹூஸைமா
பிறப்பு 1968.02.14
ஊர் பதுளை
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொஹமட் ரமலி, ஐ.எல்.சேகுமொஹமட் (1968.04.14 - ) பதுளையைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை ஐ.எல்.சேகுமொஹமட்; தாய் எம்.எல்.சித்தி ஹூஸைமா. இவர் வெலிமடை ரமலீன், அபூருமைஸ், ரிசானியா மணாளன் ஆகிய புனைபெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், செய்திகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் தினகரன், நவமணிப் பத்திரிகையின் நிருபராகவும் சூரியன் F.M செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு ஊவா முதலமைச்சர் விருது, பிரசாதினி விருது, சாகித்திய விழா விருது, செவ்வந்திக் கலை இலக்கிய வட்ட விருது என்பன கிடைத்துள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 59-60


வெளி இணைப்புக்கள்