"அபிதான கோசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி
வரிசை 4: வரிசை 4:
 
   படிமம்          =  [[படிமம்:No_cover.png|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:No_cover.png|150px]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ.|ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ.|ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை]] |
   வகை              = - |
+
   வகை              = [[:பகுப்பு:அகரமுதலிகள்|அகரமுதலிகள்]] |
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
 
   பதிப்பகம்          =  |
 
   பதிப்பகம்          =  |
வரிசை 43: வரிசை 43:
 
[[பகுப்பு:முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ.]]
 
[[பகுப்பு:முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ.]]
  
 
+
[[பகுப்பு:அகரமுதலிகள்]]
 
[[பகுப்பு:2006]]
 
[[பகுப்பு:2006]]

11:13, 9 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்

அபிதான கோசம்
200.JPG
நூலக எண் 200
ஆசிரியர் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை
நூல் வகை அகரமுதலிகள்
மொழி தமிழ்
வெளியீட்டாண்டு 2006
பக்கங்கள் 240

[[பகுப்பு:அகரமுதலிகள்]]

வாசிக்க


நூல் விபரம்

(தொகுதி 5)

அபிதானகோசம்: முதல் தொகுப்பு.
The Tamil Classical Dictionary என்ற பெயரில் அறியப்பெற்ற இத் தமிழ்க் கலைக்களஞ்சியமும். தமிழ்ச்செஞ்சொல் அகராதியும் இணைந்ததான படைப்பு 1902இல் முதன்முதலில் யாழ்ப்பாணத்தில் வெளியாகியது. தற்போது மறு பதிப்பாக வெளிவரும் இந்நூல் இரு பாகங்களாக வெளியிடப்பட்டு இப்பாகம் அ முதல் டி வரையிலான தமிழ்ச் சொற்களுக்கு விளக்கமளிக்கின்றது.


பதிப்பு விபரம்
அபிதானகோசம்: முதல் தொகுப்பு. ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. சென்னை 600016: அன்னை அஞ்சுகம் பதிப்பகம், 45, காவல் அலுவலகச் சாலை, காவல் இணை ஆணையாளர் (தெற்கு) அலுவலகம் எதிரில், பரங்கிமலை, 1வது பதிப்பு, 2006. (சென்னை 600 005: மாசறு, திருவல்லிக்கேணி). 208 பக்கம், விலை: இந்திய ரூபா 85., அளவு: 21.5*14 சமீ.


நூல் விபரம்

அபிதானகோசம்: இரண்டாம் தொகுப்பு.
The Tamil Classical Dictionary என்ற பெயரில் அறியப்பெற்ற இத் தமிழ்க் கலைக்களஞ்சியமும். தமிழ்ச்செஞ்சொல் அகராதியும் இணைந்ததான படைப்பு 1902இல் முதன்முதலில் யாழ்ப்பாணத்தில் வெளியாகியது. தற்போது மறு பதிப்பாக வெளிவரும் இந்நூல் இரு பாகங்களாக வெளியிடப்பட்டு இப்பாகம் த முதல் ஹை வரையிலான தமிழ்ச் சொற்களுக்கு விளக்கமளிக்கின்றது.


பதிப்பு விபரம்

அபிதானகோசம்: இரண்டாம் தொகுப்பு. ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. சென்னை 600016: அன்னை அஞ்சுகம் பதிப்பகம், 45, காவல் அலுவலகச் சாலை, காவல் இணை ஆணையாளர் (தெற்கு) அலுவலகம் எதிரில், பரங்கிமலை, 1வது பதிப்பு, 2006, 240 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5x14 சமீ.

"https://noolaham.org/wiki/index.php?title=அபிதான_கோசம்&oldid=29896" இருந்து மீள்விக்கப்பட்டது