"அழியா நிழல்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "பகுப்பு:கவிதை" to "")
சி
வரிசை 16: வரிசை 16:
  
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==
 
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==
தனி மனித உணர்வுகள் சார்ந்த 22 கவிதைகளின் தொகுப்பு.
+
எம். ஏ. நுஃமான் 1964 முதல் 1979 வரையான காலத்தில் எழுதிய 22 கவிதைகளின் தொகுப்பு. பொதுவாக அரசியலுக்குப் புறம்பான தனி உணர்வு சார்ந்த கவிதைகள் சிலவற்றின் தொகுப்பு என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
  
10:06, 25 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

அழியா நிழல்கள்
150px
நூலக எண் 3
ஆசிரியர் நுஃமான், எம். ஏ.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நர்மதா
வெளியீட்டாண்டு 1982
பக்கங்கள் 72

வாசிக்க

நூல் விபரம்

எம். ஏ. நுஃமான் 1964 முதல் 1979 வரையான காலத்தில் எழுதிய 22 கவிதைகளின் தொகுப்பு. பொதுவாக அரசியலுக்குப் புறம்பான தனி உணர்வு சார்ந்த கவிதைகள் சிலவற்றின் தொகுப்பு என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

பதிப்பு விபரம்
அழியா நிழல்கள்.எம்.ஏ.நுஃமான். சென்னை: நர்மதா பதிப்பகம், 1வது பதிப்பு, 1982. (சென்னை: சாதனா ஆர்ட் பிரின்ட்ஸ்) 72 பக்கம். விலை: இந்திய ரூபா 4.50. அளவு: 18*12சமீ.

-நூல் தேட்டம் (# 351)

"https://noolaham.org/wiki/index.php?title=அழியா_நிழல்கள்&oldid=169915" இருந்து மீள்விக்கப்பட்டது