அழியா நிழல்கள்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:06, 25 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அழியா நிழல்கள்
150px
நூலக எண் 3
ஆசிரியர் நுஃமான், எம். ஏ.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நர்மதா
வெளியீட்டாண்டு 1982
பக்கங்கள் 72

வாசிக்க


நூல் விபரம்

எம். ஏ. நுஃமான் 1964 முதல் 1979 வரையான காலத்தில் எழுதிய 22 கவிதைகளின் தொகுப்பு. பொதுவாக அரசியலுக்குப் புறம்பான தனி உணர்வு சார்ந்த கவிதைகள் சிலவற்றின் தொகுப்பு என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.


பதிப்பு விபரம்
அழியா நிழல்கள்.எம்.ஏ.நுஃமான். சென்னை: நர்மதா பதிப்பகம், 1வது பதிப்பு, 1982. (சென்னை: சாதனா ஆர்ட் பிரின்ட்ஸ்) 72 பக்கம். விலை: இந்திய ரூபா 4.50. அளவு: 18*12சமீ.

-நூல் தேட்டம் (# 351)

"https://noolaham.org/wiki/index.php?title=அழியா_நிழல்கள்&oldid=169915" இருந்து மீள்விக்கப்பட்டது