"ஆளுமை:அகிலன், வேலாயுதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அகிலன்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அகிலன், வேலாயுதன் யாழ்ப்பாணம், வதிரியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலாயுதன். இவர் யாழ்ப்பாணம் கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை, யாழ்ப்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் உயர் கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்று கலைமாணிப் பட்டப்படிப்பை நிறைவு செய்து கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சி கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராக தகமை பெற்றுள்ளார்.
+
அகிலன், வேலாயுதன் யாழ்ப்பாணம், வதிரியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலாயுதன். யாழ்ப்பாணம் கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்ப்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர், கலைமாணிப் பட்டத்தைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்று, கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியரானார்.
  
கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகிய துறைகளில் எழுதி வரும் இவரது படைப்புக்கள் வலம்புரி, சங்குநாதம், உதயன், சுடரொளி ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. 2001இல் இரத்தினமாலை என்ற கட்டுரைத் தொகுப்பினையும், 2004இல் கவிவானம் பொழிகிறது என்ற கவிதைத் தொகுப்பினையும் சொல்லாத சோகங்கள் என்ற நெடுங்கவிதைத் தொடர் ஒன்றினையும் இவர் வெளியிட்டுள்ளார்.  
+
இவரது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் வலம்புரி, சங்குநாதம், உதயன், சுடரொளி ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவர் இரத்தினமாலை (கட்டுரைகள், 2001), கவிவானம் பொழிகிறது (கவிதைகள், 2004) போன்றவை இவரது நூல்கள். சொல்லாத சோகங்கள் என்ற நெடுங்கவிதைத் தொடரையும்  வெளியிட்டுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3224|26}}
 
{{வளம்|3224|26}}

08:50, 13 ஏப்ரல் 2017 இல் கடைசித் திருத்தம்

பெயர் அகிலன்
தந்தை வேலாயுதன்
பிறப்பு
ஊர் வதிரி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அகிலன், வேலாயுதன் யாழ்ப்பாணம், வதிரியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலாயுதன். யாழ்ப்பாணம் கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்ப்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர், கலைமாணிப் பட்டத்தைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்று, கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியரானார்.

இவரது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் வலம்புரி, சங்குநாதம், உதயன், சுடரொளி ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவர் இரத்தினமாலை (கட்டுரைகள், 2001), கவிவானம் பொழிகிறது (கவிதைகள், 2004) போன்றவை இவரது நூல்கள். சொல்லாத சோகங்கள் என்ற நெடுங்கவிதைத் தொடரையும் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3224 பக்கங்கள் 26