ஆளுமை:அன்னப்பிள்ளை, வாதவூர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அன்னம் வாதவூர்
பிறப்பு
இறப்பு 1969
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்னம் வாதவூர் ( - 1969) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த தொழிலதிபர். கடின உழைப்பாளியாக, பெண் தொழிலதிபர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் தீவகத்தில் பயனற்று அழிந்து போகும் கணுப்புகையிலையைத் தூளாக்கிப் பீடிக் கைத்தொழிலின் மூலப்பொருளாக உபயோகிக்க அதை பதப்படுத்தி விற்று பொருள் ஈட்டினார். சமூக சேவைகளிலும் ஈடுபட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 458-459