ஆளுமை:அன்ரன் இக்னேசியஸ் யோசப், லூசன் ஜோர்ஜ் ஜோசப்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:00, 30 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அன்ரன் இக்ன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அன்ரன் இக்னேசியஸ் யோசப்
தந்தை லூசன் ஜோர்ஜ் யோசப்
தாய் றீற்றா லீலா
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஆவணப்படுத்துனர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்ரன் இக்னேசியஸ் யோசப், லூசன் ஜோர்ஜ் யோசப் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆவணப்படுத்துனர். இவரது தந்தை லூசன் ஜோர்ஜ் யோசப்; தாய் றீற்றா லீலா. இவர் யாழ்ப்பாணம் சம்பத்தாசிரியர் கல்லூரியில் கல்வி பயின்றார்.

1991ஆம் ஆண்டிலிருந்து ஆவணச் சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கிய இவர் முத்திரைகள், முதல்நாள் தபால் உறைகள், முத்திரை, பழைய புதிய நாணயங்கள், தமிழ் பத்திரிகைகள், கேலிச் சித்திரங்கள், வரலாற்று புத்தகங்கள், விடுதலைப் புலிகளின் வெளியீடுகளான ஒலி, ஒளி நாடாக்கள், இசைத்தட்டுக்கள் மற்றும் தமிழ், சிங்கள, ஆங்கில, ஹிந்தி இசைத் தட்டுக்கள் மற்றும் தமிழ், சிங்கள, ஆங்கில, ஹிந்தி இசைத் தட்டுக்கள் ஆகியவற்றை சேகரித்து வந்துள்ளார். 2004.04.11இல் ஜேர்மன் முன்சன் நகரில் இவரது ஆவணக் கண்காட்சி நடைப்பெற்றது. சுமார் 200 நாடுகளின் பழைய, புதிய பணத்தாள்கள், 150 நாடுகளின் சில்லறை நாணயங்கள், 150 நாடுகளின் தபாற் தலைகள், 95 நாடுகளின் தொலைபேசி அட்டைகள், 35 தமிழ் பத்திரிகைகள் என்பன இக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

வளங்கள்

  • நூலக எண்: 1855 பக்கங்கள் 85-87