"ஆளுமை:அன்ரன் டேவிற்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அன்ரன் டேவிற் நடிகர், பாடகர். இவர் பூந்தான் யோசேப், பக்கிரி சின்னத்துரை, நாவாந்துறையூர் வின்சன், பாசையூர் பாலதாசன், பாசையூர் யேக்கப், கொழும்புத்துறை பேக்மன் ஆகிய அண்ணாவிமார்களிடம் நாட்டுக்கூத்தினைப் பயின்று மேடையேறியவர். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இவர் இசைக்குழுக்களில் மெல்லிசை, பொப் இசைப் பாடல்கள், இந்திப் பாடல்கள் பாடியுள்ளார்.
+
அன்ரன் டேவிற் நடிகர், பாடகர். இவர் பூந்தான் யோசேப், பக்கிரி சின்னத்துரை, நாவாந்துறையூர் வின்சன், பாசையூர் பாலதாசன், பாசையூர் யேக்கப், கொழும்புத்துறை பேக்மன் ஆகிய அண்ணாவிமார்களிடம் நாட்டுக்கூத்தைப் பயின்று மேடையேறியவர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இசைக்குழுக்களில் மெல்லிசை, பொப் இசைப் பாடல்கள், இந்திப் பாடல்கள் பாடியுள்ளார்.
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|332-333}}
 
{{வளம்|4428|332-333}}

05:21, 17 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் அன்ரன் டேவிற்
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்ரன் டேவிற் நடிகர், பாடகர். இவர் பூந்தான் யோசேப், பக்கிரி சின்னத்துரை, நாவாந்துறையூர் வின்சன், பாசையூர் பாலதாசன், பாசையூர் யேக்கப், கொழும்புத்துறை பேக்மன் ஆகிய அண்ணாவிமார்களிடம் நாட்டுக்கூத்தைப் பயின்று மேடையேறியவர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இசைக்குழுக்களில் மெல்லிசை, பொப் இசைப் பாடல்கள், இந்திப் பாடல்கள் பாடியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 332-333
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அன்ரன்_டேவிற்&oldid=192921" இருந்து மீள்விக்கப்பட்டது