ஆளுமை:அன்ஸார், முஹம்மது இப்றாஹீம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:22, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அன்ஸார், எம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அன்ஸார், எம். ஐ. எம்.
பிறப்பு 1969,.06.16
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்ஸார் (பி. 1969, யூன் 16) ஓர் எழுத்தாளரும் ஊடகவியலாளருமாவார். மட்டக்களப்பை சேர்ந்தவர். தினக்கதிர் பத்திரிகையின் நிருபர், ஆசிரியராகவும், வீரகேசரி பத்திரிகையின் செய்தி ஆசிரியராகவும் கடமையாற்றிய இவர் கட்டுரைகள், செய்திகளை எழுதியுள்ளார். அத்துடன் 'அல் பாஸுல்' எனும் பெயரில் நூலகம் ஒன்றை ஆரம்பித்து வாசகர்களுக்குத் தரமான நுல்களை வாசிக்க வழி வகுத்துக் கொடுத்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 61-63

வெளி இணைப்புக்கள்