ஆளுமை:அப்துல் அசன், ஐதுரூஸ்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:45, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அப்துல் அசன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் அசன்
பிறப்பு 1958,.06.25
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அப்துல் அசன் (பி. 1958, யூன் 25) ஓர் எழுத்தாளர். திருகோணமலையை சேர்ந்த இவர் இளங்கவி ஹாசன், மதியன்பன், நவரசகவி, கலாவண்ணன், எழில்வாணன் ஆகிய பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 142-144

வெளி இணைப்புக்கள்