ஆளுமை:அப்துல் அஹத், முஹம்மது தாஜுதீன்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:59, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அப்துல் அஹத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் அஹத்
பிறப்பு 1960,.04.19
ஊர் கம்பஹா
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் அஹத் (பி. 1960, ஏப்ரல் 19) ஓர் ஊடகவியலாளராவார். கம்பஹாவை சேர்ந்தவர். குர்ஆன் மத்ரசா விரிவுரையாளராகவும், முஸ்லிம் விவாகப் பதிவாளராகவும், தினகரன் பத்திரிகையின் பிரதேச நிருபராகவும் பணியாற்றியுள்ளார். முஸ்லிம் சமூகம் சார்ந்த செய்திகளை அதிகளவில் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 55-56

வெளி இணைப்புக்கள்