"ஆளுமை:அப்துல் மலீக், கே. பீ. எம். சரீப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy பயனரால் ஆளுமை:அப்துல் மலீக், ஆளுமை:அப்துல் மலீக், கே. பீ. எம். சரீப் என்ற தலைப்புக்கு நகர்த...)
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அப்துல் மலீக், கே. பீ. எம். சரீப்  (1965.09.13 - ) பொத்துவிலைச் சேர்ந்த  எழுத்தாளர்; ஊடகவியலாளர். இவரது தந்தை கே. பீ. எம். சரீப்; தாய் எஸ். ஸபூறா உம்மா. இவர் பொத்துவில் அல் இர்பான் வித்தியாலயம், கம்பளை சாஹிராக் கல்லூரி, களுத்துறை தேசிய விஞ்ஞான சுகாதார நிறுவனம் ஆகியவற்றில் கல்விப் பயின்றுள்ளார். பொதுச் சுகாதாரப் பரிசோகராக இவர் கடமையற்றியுள்ளார்.  
+
அப்துல் மலீக், கே. பீ. எம். சரீப்  (1965.09.13 - ) பொத்துவிலைச் சேர்ந்த  எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை கே. பீ. எம். சரீப்; தாய் எஸ். ஸபூறா உம்மா. இவர் பொத்துவில் அல் இர்பான் வித்தியாலயம், கம்பளை சாஹிராக் கல்லூரி, களுத்துறை தேசிய விஞ்ஞான சுகாதார நிறுவனம் ஆகியவற்றில் கற்று பொதுச் சுகாதாரப் பரிசோதகராக கடமையாற்றினார்.  
  
+
1981 இல் எழுதத் தொடங்கிய இவர் இறைநேசன், அப்துல்லா, இளம்பிறை, மலிஹாநி போன்ற புனைபெயர்களில் பெருமளவு கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். தினகரன், நவமணி பத்திரிகைகளில் செய்தியாளராகக் கடமையாற்றிய இவர் சாமஶ்ரீ பட்டம் பெற்றுள்ளார்.  
இறைநேசன், அப்துல்லா, இளம்பிறை, மலிஹாநி எனும் புனைப்பெயர்களில் எழுதியுள்ள இவரது முதலாவது ஆக்கம் பயனுள்ள இளைஞர் நாம் எனும் தலைப்பில் 1981ஆம் ஆண்டில் மித்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. தொடர்ந்து 100க்கு மேற்ப்பட்ட கவிதைகளையும், 15க்கு மேற்ப்பட்ட சிறுகதைகளையும், 25க்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தினகரன், நவமணி பத்திரிகைகளில் செய்தியாளராக கடமையாற்றியுள்ள இவர் சாமஶ்ரீ பட்டம் பெற்றுள்ளார்.  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1740|129-132}}
 
{{வளம்|1740|129-132}}
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

03:55, 17 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

பெயர் அப்துல் மலீக்
தந்தை கே. பீ. எம். சரீப்
தாய் எஸ். ஸபூறா உம்மா
பிறப்பு 1965.09.13
ஊர் பொத்துவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் மலீக், கே. பீ. எம். சரீப் (1965.09.13 - ) பொத்துவிலைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை கே. பீ. எம். சரீப்; தாய் எஸ். ஸபூறா உம்மா. இவர் பொத்துவில் அல் இர்பான் வித்தியாலயம், கம்பளை சாஹிராக் கல்லூரி, களுத்துறை தேசிய விஞ்ஞான சுகாதார நிறுவனம் ஆகியவற்றில் கற்று பொதுச் சுகாதாரப் பரிசோதகராக கடமையாற்றினார்.

1981 இல் எழுதத் தொடங்கிய இவர் இறைநேசன், அப்துல்லா, இளம்பிறை, மலிஹாநி போன்ற புனைபெயர்களில் பெருமளவு கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். தினகரன், நவமணி பத்திரிகைகளில் செய்தியாளராகக் கடமையாற்றிய இவர் சாமஶ்ரீ பட்டம் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 129-132