ஆளுமை:அப்துல் மலீக், கே. பீ. எம். சரீப்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:07, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அப்துல் மலீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் மலீக்
பிறப்பு 1965,.09.13
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் மலீக் (பி. 1965, செப்ரெம்பர் 13) ஓர் எழுத்தாளரும் ஊடகவியலாளருமாவார். இறைநேசன், அப்துல்லா, இளம்பிறை, மலிஹாநி எனும் பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்பன எழுதியுள்ளார். அம்பாறையை சேர்ந்த இவர் தினகரன், நவமணி பத்திரிகைகளில் செய்தியாளராக கடமையாற்றியுள்ளார். சாமஶ்ரீ பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 129-132


வெளி இணைப்புக்கள்