ஆளுமை:அம்பலம், த.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:30, 24 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அம்பலம், த.| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அம்பலம், த.
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை கிராமசபைத் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

த.அம்பலம் நெடுந்தீவைச் சேர்ந்தவர். இவரே கிராம சபைத் தலைவர்களாக இது வரையிறுந்தவர்களில் வயதில் குறைந்தவர் ஆவார். ஆரம்ப காலங்களில் இவர் தமிழ் காங்கிரஸ் பிரமுகராகவும் செயல்பட்டார்.

இவருடைய காலத்தில் பல பொதுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. விசேடமாக இவரின் காலத்திலேயே மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக குழாய் நீர் விநியோகத்திட்டம் செயல்படுத்தப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தீவு மக்களின் எரிபொருள் விநியோகத்திலும் இவரின் சேவை பாராட்டக்கூடியதாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 175
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அம்பலம்,_த.&oldid=157015" இருந்து மீள்விக்கப்பட்டது