ஆளுமை:அரசரட்ணம், கனகரட்ணம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரசரட்ணம், கனகரட்ணம்
தந்தை கனகரட்ணம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை பொலிஸ்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகரட்ணம், அரசரட்ணம் யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர். இவரது தந்தை கனகரட்ணம். இவர் காரைநகர் கோவிந்த பாடசாலை, அனுராதபுரம் விவேகானந்த வித்தியாசாலை ஆகியவற்றில் கற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப் பட்டம் பெற்றார். பின் களுத்துறைப் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டருக்குப் பயிற்சி பெற்று 1976ல் பொலிஸ் திணைக்களத்தில் சேவையில் இணைந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 340