"ஆளுமை:அருள்ராசா, தொம்மை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அருள்ராசா| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அருள்ராசா, தொம்மை (1947.03.02 - ) யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தொம்மை. இவர் தென்மோடி நாட்டுக்கூத்தினை சிறுவயது முதல் இன்றுவரை நாவாந்துறை, பாசையூர் திருமறைக் கலாமன்றம், கொழும்பு, விடத்தல் தீவு, வவுனியா போன்ற இடங்களில் நடித்துள்ளார்.  
+
அருள்ராசா, தொம்மை (1947.03.02 - ) யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தொம்மை. இவர் தென்மோடி நாட்டுக்கூத்தினைச் சிறுவயது முதல் இன்றுவரை நாவாந்துறை, பாசையூர் திருமறைக் கலாமன்றம், கொழும்பு, விடத்தல் தீவு, வவுனியா போன்ற இடங்களில் நடித்துள்ளார்.  
  
2004இல் அருட்தந்தை எம். எக்ஸ். கருணாரட்ணம் அடிகளாரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் ''நாடகக் கலைமணி'' என்ற பட்டத்தினையும் இவர் பெற்றார்.
+
2004 இல் அருட்தந்தை எம். எக்ஸ். கருணாரட்ணம் அடிகளாரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் ''நாடகக் கலைமணி'' என்ற பட்டத்தினையும் இவர் பெற்றார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|126}}
 
{{வளம்|15444|126}}

22:39, 19 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் அருள்ராசா
தந்தை தொம்மை
பிறப்பு 1947.03.02
ஊர் நாவாந்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருள்ராசா, தொம்மை (1947.03.02 - ) யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தொம்மை. இவர் தென்மோடி நாட்டுக்கூத்தினைச் சிறுவயது முதல் இன்றுவரை நாவாந்துறை, பாசையூர் திருமறைக் கலாமன்றம், கொழும்பு, விடத்தல் தீவு, வவுனியா போன்ற இடங்களில் நடித்துள்ளார்.

2004 இல் அருட்தந்தை எம். எக்ஸ். கருணாரட்ணம் அடிகளாரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் நாடகக் கலைமணி என்ற பட்டத்தினையும் இவர் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 126