"ஆளுமை:அலாவுதீன், ஆதம்லெவ்வை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(Kajenthini Siva பயனரால் ஆளுமை:அலாவுதீன், ஆ., ஆளுமை:அலாவுதீன், ஆதம்லெவ்வை என்ற தலைப்புக்கு நகர்த்தப்ப...)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
#வழிமாற்று [[ஆளுமை:அலாவுதீன், ஆதம்லெவ்வை]]
+
{{ஆளுமை1|
 +
பெயர்=அலாவுதீன்|
 +
தந்தை=ஆதம்லெவ்வை|
 +
தாய்=|
 +
பிறப்பு=1956.02.27|
 +
இறப்பு=|
 +
ஊர்=பொத்துவில்|
 +
வகை=எழுத்தாளர்|
 +
புனைபெயர்= ஒலுவில் அமுதன் |
 +
}}
 +
 
 +
அலாவுதீன், ஆதம்லெவ்வை (1956.02.27 - ) அம்பாறை, பொத்துவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆதம்லெவ்வை. இவர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, கல்முனை சாஹிராக் கல்லூரி, ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.
 +
 
 +
இவர் ஒலுவில் அமுதன் என்னும் புனைபெயரில் கிட்டத்தட்ட 30 சிறுகதைகளையும், 120 கவிதைகளையும், 40 கட்டுரைகளையும், 4 நாவல்களையும், 6 மெல்லிசைப் பாடல்களையும், 4 வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது முதலாவது கவிதை 1976 பெப்ரவரியில் நடிப்பு எனும் தலைப்பில் தினகரனில் பிரசுரமானது. மனக்கோலம், மரணம் வரும் வரைக்கும் ஆகிய கவிதைத் தொகுதிகளையும், கலையாத மேகங்கள் என்ற சிறுகதைத் தொகுதியையும், நாம் ஒன்று நினைக்க, கரையைத் தொடாத அலைகள் போன்ற நாவல்களையும், மனங்களிலே நிறங்கள், கூடில்லாத குருவிகள் ஆகிய சிறுகதைகளையும் எழுதியுள்ளார். 
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:அலாவுதீன், ஆ.|இவரது நூல்கள்]]
 +
 
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|1739|91-93}}
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

03:58, 17 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

பெயர் அலாவுதீன்
தந்தை ஆதம்லெவ்வை
பிறப்பு 1956.02.27
ஊர் பொத்துவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அலாவுதீன், ஆதம்லெவ்வை (1956.02.27 - ) அம்பாறை, பொத்துவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆதம்லெவ்வை. இவர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, கல்முனை சாஹிராக் கல்லூரி, ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.

இவர் ஒலுவில் அமுதன் என்னும் புனைபெயரில் கிட்டத்தட்ட 30 சிறுகதைகளையும், 120 கவிதைகளையும், 40 கட்டுரைகளையும், 4 நாவல்களையும், 6 மெல்லிசைப் பாடல்களையும், 4 வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது முதலாவது கவிதை 1976 பெப்ரவரியில் நடிப்பு எனும் தலைப்பில் தினகரனில் பிரசுரமானது. மனக்கோலம், மரணம் வரும் வரைக்கும் ஆகிய கவிதைத் தொகுதிகளையும், கலையாத மேகங்கள் என்ற சிறுகதைத் தொகுதியையும், நாம் ஒன்று நினைக்க, கரையைத் தொடாத அலைகள் போன்ற நாவல்களையும், மனங்களிலே நிறங்கள், கூடில்லாத குருவிகள் ஆகிய சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 91-93