"ஆளுமை:அலியார், உதுமா லெவ்வை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy பயனரால் ஆளுமை:அலியார், யூ. எல்., ஆளுமை:அலியார், உதுமா லெவ்வை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட...)
(வேறுபாடு ஏதுமில்லை)

05:54, 7 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அலியார்
தந்தை உதுமா லெவ்வை
பிறப்பு 1946.02.21
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அலியார், உதுமா லெவ்வை (1946.02.21 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர்; கல்வியாளர்; ஊடகவியலாளர். இவரது தந்தை உதுமா லெவ்வை. இவர் அலியார் சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம், மட்டக்களப்பு அரசினர் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா மக்கோரிப் பல்கலைக்கழகம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார்.


அறிவுசார் கட்டுரைகள், ஆய்வுக் கட்டடுரைகள், நூல்கள் என்பன எழுதியுள்ளார். வடக்கு-கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். கலாபூஷணம் விருது பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 13-18.