ஆளுமை:அலி, ஏ. எம். எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அலி
பிறப்பு 1948.11.13
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அலி, ஏ. எம். எம். (1948.10.13 - ) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர்; கவிஞர். இவர் கிண்ணியா அலி, துமு, துரைமகன் எனும் பெயர்களில் குடையும் அடைமழையும் என்ற கவிதைத் தொகுதியையும்,ஒரு தென்னை மரம் என்ற சிறுகதைத் தொகுதியையும் எழுதியுள்ளார். இலங்கைக் கலாசார அமைச்சின் கலாபூசணம் விருதினையும் இவர் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 103-105
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அலி,_ஏ._எம்._எம்.&oldid=170681" இருந்து மீள்விக்கப்பட்டது