"ஆளுமை:அல்ஹாஜ் பதியுத்தீன், மஹ்மூத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 16: வரிசை 16:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16357|156-160}}
 
{{வளம்|16357|156-160}}
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

04:02, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் அல்ஹாஜ் பதியுத்தீன்
தந்தை மஹ்மூத் நைனா மரக்காயர்
தாய் பாத்திமா நாச்சியார்
பிறப்பு 1904.06.23
இறப்பு 1996.06.16
ஊர் வெலிகம
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அல்ஹாஜ் பதியுத்தீன், மஹ்மூத் நைனா மரக்காயர் (1904.06.23 - 1996.06.16 ) வெலிகமயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மஹ்மூத் நைனா மரக்காயர்; தாய் பாத்திமா நாச்சியார். இவர் வெலிகம அரபா பாடசாலை, மாத்தறை சென் தோமஸ், கொழும்பு வெஸ்லி, கொழும்பு ஸாகிராக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.

இவர் தனியார் பாடசாலைகளை அரசாங்கப் பாடசாலைகளாக மாற்றியுள்ளார். உதாரணமாக சிலோன் முஸ்லிம் அசோசியன், அகில இலங்கை முஸ்லிம் லீக் எனப் பெயர் மாற்றப்பட்டது இவரது காலத்திலே ஆகும். 1970 இல் இவர் கல்வி அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16357 பக்கங்கள் 156-160