"ஆளுமை:அஹ்மத், யாஸீன் பாவா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=அஹ்மத்|
 
பெயர்=அஹ்மத்|
 
தந்தை=யாஸீன் பாவா|
 
தந்தை=யாஸீன் பாவா|
 
தாய்=சுலைஹா உம்மா|
 
தாய்=சுலைஹா உம்மா|
 
பிறப்பு=1945.04.29|
 
பிறப்பு=1945.04.29|
இறப்பு=|
+
இறப்பு=1992.12.26|
 
ஊர்=மட்டக்களப்பு|
 
ஊர்=மட்டக்களப்பு|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 +
அஹ்மத், யாஸீன் பாவா (1945.04.29 - 1992.12.26) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவரது தந்தை யாஸீன் பாவா; தாய் சுலைஹா உம்மா. இவர் வாழைச்சேனை அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையிலும் ஓட்டமாவடி சிரேஷ்ட பாடசாலையிலும் கல்வி கற்றார். அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை (தமிழ் ஆசிரியர்), பேராதனைப் பல்கலைக்கழகம் (கலைமாணி), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (பட்ட மேற்படிப்புக் கல்வி டிப்ளோமா) ஆகிய இடங்களில் பட்டம் பெற்றார்.
  
அஹ்மத், யாஸீன் பாவா (1945.04.29 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை யாஸீன் பாவா; தாய் சுலைஹா உம்மா. இவர் அஹ்மத் வாழைச்சேனை அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், ஓட்டமாவடி சிரேஷ்ட பாடசாலையில் உயர்தரக் கல்வியையும் கற்றார். பின் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் தமிழ் ஆசிரியர் தராதரத்தில் முதலாந்தரத்தையும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்புக் கல்வி டிப்ளோமா (விசேட பட்டம்) முதலியவற்றையும் பெற்றார்.  
+
1963 இல் ஆசிரிய மாணவராகப் பணிபுரியத் தொடங்கிய இவர் 1968 இல் பயிற்றப்பட்ட ஆசிரியரானார். ஓட்டமாவடி மகா வித்தியாலயம், வாழைச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயம், கணமூலை மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் பணியாற்றினார். 1982 இல் மூதூர் கல்வி வலயத்தில் வட்டாரக் கல்வி அதிகாரியானார். பின் 1991 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகக் கடமையாற்றினார்.
  
இவர் 1974 ஆம் ஆண்டிலிருந்து ஓட்டமாவடி மகாவித்தியாலயத்திலும், 1977 ஆம் ஆண்டிலிருந்து வாழைச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், கணமூலை மகாவித்தியாலயத்திலும் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். பின் 1991 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகக் கடமையாற்றியுள்ளார். சமய சம்பந்தமான கட்டுரைகளையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி வந்த இவர், 1967 ஆம் ஆண்டில் இளம்பிறை சஞ்சிகை வெளியிட்ட ''அடித்த கரங்கள்'' என்னும் சிறுகதை மூலமாக சிறுகதை இலக்கியத்துறைக்குள் புகுந்தார். இவர் மரணிக்கும் வரை 26 சிறுகதைகளையும், 30 கவிதைகளையும், 12 உருவகக்கதைகளையும், 07 நாவல்களையும், குறுநாவல்களையும், பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் புதிய தலைமுறைகள், வாழைச்சேனை ஒரு வரலாற்றுக் குறிப்பு, மொழியும் வழியும், முக்காடு, தரிசனம் நிலவின் நிழலில் போன்ற ஐந்து புத்தகங்களாக வெளிவந்துள்ளன.  
+
1967 இல் இளம்பிறை சஞ்சிகையில் எழுதத் தொடங்கிய இவர் 26 சிறுகதைகளையும் 30 கவிதைகளையும் 12 உருவகக்கதைகளையும் 7 நாவல்களையும் குறுநாவல்களையும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். புதிய தலைமுறைகள் (நாவல், 1976), வாழைச்சேனை ஒரு வரலாற்றுக் குறிப்பு (1992), மொழியும் வழியும் (1992), முக்காடு (சிறுகதைகள், 1999), தரிசனம் நிலவின் நிழலில் (குறுநாவல்கள், 1999) போன்றவை இவரது நூல்கள்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1672|68-73}}
 
{{வளம்|1672|68-73}}
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

04:06, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் அஹ்மத்
தந்தை யாஸீன் பாவா
தாய் சுலைஹா உம்மா
பிறப்பு 1945.04.29
இறப்பு 1992.12.26
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அஹ்மத், யாஸீன் பாவா (1945.04.29 - 1992.12.26) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவரது தந்தை யாஸீன் பாவா; தாய் சுலைஹா உம்மா. இவர் வாழைச்சேனை அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையிலும் ஓட்டமாவடி சிரேஷ்ட பாடசாலையிலும் கல்வி கற்றார். அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை (தமிழ் ஆசிரியர்), பேராதனைப் பல்கலைக்கழகம் (கலைமாணி), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (பட்ட மேற்படிப்புக் கல்வி டிப்ளோமா) ஆகிய இடங்களில் பட்டம் பெற்றார்.

1963 இல் ஆசிரிய மாணவராகப் பணிபுரியத் தொடங்கிய இவர் 1968 இல் பயிற்றப்பட்ட ஆசிரியரானார். ஓட்டமாவடி மகா வித்தியாலயம், வாழைச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயம், கணமூலை மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் பணியாற்றினார். 1982 இல் மூதூர் கல்வி வலயத்தில் வட்டாரக் கல்வி அதிகாரியானார். பின் 1991 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகக் கடமையாற்றினார்.

1967 இல் இளம்பிறை சஞ்சிகையில் எழுதத் தொடங்கிய இவர் 26 சிறுகதைகளையும் 30 கவிதைகளையும் 12 உருவகக்கதைகளையும் 7 நாவல்களையும் குறுநாவல்களையும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். புதிய தலைமுறைகள் (நாவல், 1976), வாழைச்சேனை ஒரு வரலாற்றுக் குறிப்பு (1992), மொழியும் வழியும் (1992), முக்காடு (சிறுகதைகள், 1999), தரிசனம் நிலவின் நிழலில் (குறுநாவல்கள், 1999) போன்றவை இவரது நூல்கள்.

வளங்கள்

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 68-73