ஆளுமை:அஹ்மத், யாஸீன் பாவா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:21, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அஹ்மத், வை. | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அஹ்மத், வை.
பிறப்பு 1945,.04.29
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அஹ்மத் (பி. 1945, ஏப்ரல் 29) ஓர் எழுத்தாளர். மட்டக்களப்பை சேர்ந்த இவர் ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியுள்ளார். கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், உருவகக்கதைகள், நாவல்கள் என்பன எழுதியுள்ளார். இலக்கிய வேந்தர் எனும் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 68-73


வெளி இணைப்புக்கள்