ஆளுமை:இரத்தினசிங்கம், கந்தையா

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:22, 6 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரத்தினசிங்கம்
தந்தை கந்தையா
தாய் தவமணி
பிறப்பு 1940.07.30
ஊர் கிளிநொச்சி
வகை எழுத்தாளர்


இரத்தினசிங்கம், கந்தையா (1940.07.30 - ) கிளிநொச்சியைச் சேர்ந்த எழுத்தாளர், சமூகசேவகர், விமர்சகர், ஊடகவியலாளர். இவரது தந்தை கந்தையா; தாய் தவமணி. இவர் சாவகச்சேரி மட்டுவில் வடக்கு சந்திர மௌலீச வித்தியாலயத்தில் கல்வி கற்றார். இவரது முதலாவது ஆக்கம் 1959 ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் வெளியானது. அன்றிலிருந்து 100 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். தினக்குரலின் பகுதி நேர ஊடகவியலாளராகப் பணியாற்றியதுடன், சுதந்திரன் பத்திரிகையிலும் செய்திகளை எழுதியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 63-67