"ஆளுமை:இராசதுரை, சந்திரசேகரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இராசதுரை, சந்திரசேகரம் (1916.10.12 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மாதனையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சந்திரசேகரம். தனது சகோதரன் அண்ணாவியார் செல்லத்துரை அவர்களிடம் நாடகக் கலையைப் பயின்று 1922ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியை ஆரம்பித்தார்.
+
இராசதுரை, சந்திரசேகரம் (1916.10.12 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மாதனையைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை சந்திரசேகரம். தனது சகோதரன் அண்ணாவியார் செல்லத்துரை அவர்களிடம் நாடகக்கலையைப் பயின்று 1922 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியை ஆரம்பித்தார்.
  
நானூறுக்கும் மேற்ப்பட்ட இசை நாடகங்களில் நடித்ததுடன் கர்நாடக சங்கீதத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் ஆலயங்கள் பலவற்றிலும் இவர் பண்ணிசை பாடியுள்ளார்.  
+
நானூறுக்கும் மேற்பட்ட இசை நாடகங்களில் நடித்ததுடன் கர்நாடக சங்கீதத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் ஆலயங்கள் பலவற்றிலும் இவர் பண்ணிசை பாடியுள்ளார்.  
  
இவரது கலைச்சேவையைப் பாராட்டி கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ''கலாபூஷண விருது'' வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டார்.  
+
இவரது கலைச்சேவையைப் பாராட்டி கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ''கலாபூஷண விருது'' வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|130}}
 
{{வளம்|15444|130}}

05:42, 21 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராசதுரை
தந்தை சந்திரசேகரம்
பிறப்பு 1916.10.12
ஊர் மாதனை, பருத்தித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசதுரை, சந்திரசேகரம் (1916.10.12 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மாதனையைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை சந்திரசேகரம். தனது சகோதரன் அண்ணாவியார் செல்லத்துரை அவர்களிடம் நாடகக்கலையைப் பயின்று 1922 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியை ஆரம்பித்தார்.

நானூறுக்கும் மேற்பட்ட இசை நாடகங்களில் நடித்ததுடன் கர்நாடக சங்கீதத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் ஆலயங்கள் பலவற்றிலும் இவர் பண்ணிசை பாடியுள்ளார்.

இவரது கலைச்சேவையைப் பாராட்டி கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷண விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 130