"ஆளுமை:இளையதம்பி, மு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=இளையதம்பி, மு.|
+
பெயர்=இளையதம்பி|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இளையதம்பி, மு. மாவட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் சித்தவைத்தியரான மு. அருளம்பலத்தின் சகோதரனாவார். இவர் காரைநகர் இந்துக்கல்லூரியில் 12 வருடங்கள் உப அதிபராகப் பணி புரிந்தவர்.  
+
இளையதம்பி, மு. மாவட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சரித்திர அறிஞர். இவர் சித்தவைத்தியரான மு. அருளம்பலத்தின் சகோதரனாவார். இவர் காரைநகர் இந்துக்கல்லூரியில் 12 வருடங்கள் உப அதிபராகப் பணி புரிந்தவர்.  
  
இவர் ஒரு சரித்திர அறிஞர். இவரால் வெளியிடப்பட்ட சரித்திர நூல்களுள் 1958 இல் வெளியிடப்பட்ட 'உலக சரித்திரம் 1500-1948' என்ற நூலும் குறிப்பிடத்தக்கதொன்றாகும். அத்தோடு  சைவசமய சாரத்தைக் கூறும் நூலான முப்பொருள் உண்மை விளக்கம் என்ற நூலினையும் 1978 இல் வெளியிட்டுள்ளார்.
+
இவரால் வெளியிடப்பட்ட சரித்திர நூல்களுள் 1958 இல் வெளியிடப்பட்ட 'உலக சரித்திரம் 1500-1948' என்ற நூலும் குறிப்பிடத்தக்கதொன்றாகும். அத்தோடு  சைவசமய சாரத்தைக் கூறும் நூலான முப்பொருள் உண்மை விளக்கம் என்ற நூலினையும் 1978 இல் வெளியிட்டுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|320}}
 
{{வளம்|3769|320}}

01:13, 20 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இளையதம்பி
பிறப்பு
ஊர்
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளையதம்பி, மு. மாவட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சரித்திர அறிஞர். இவர் சித்தவைத்தியரான மு. அருளம்பலத்தின் சகோதரனாவார். இவர் காரைநகர் இந்துக்கல்லூரியில் 12 வருடங்கள் உப அதிபராகப் பணி புரிந்தவர்.

இவரால் வெளியிடப்பட்ட சரித்திர நூல்களுள் 1958 இல் வெளியிடப்பட்ட 'உலக சரித்திரம் 1500-1948' என்ற நூலும் குறிப்பிடத்தக்கதொன்றாகும். அத்தோடு சைவசமய சாரத்தைக் கூறும் நூலான முப்பொருள் உண்மை விளக்கம் என்ற நூலினையும் 1978 இல் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 320
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:இளையதம்பி,_மு.&oldid=193287" இருந்து மீள்விக்கப்பட்டது