ஆளுமை:இளையதம்பி, மு.

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:30, 5 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இளையதம்பி, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இளையதம்பி, மு.
பிறப்பு
ஊர்
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாவட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சித்தவைத்தையரான மு. அருளம்பலத்தின் சகோதரனான மு. இளையதம்பி காரைநகர் இந்துக்கல்லூரியில் 12வருடங்களாக உப அதிபராக பணி புரிந்தவர்.

இவர் ஓர் சரித்திர அறிஞர். இவரால் வெளியிடப்பட்ட சரித்திர நூல்களுள் 1958ல் வெளியிடப்பட்ட 'உலக சரித்திரம் 1500-1948' என்ற நூலும் குறிப்பிடத்தக்கதொன்றாகும். அத்தோடு சைவசமய சாரத்தைக் கூறும் நூலான முப்பொருள் உண்மை விளக்கம் என்ற நூலினையும் 1978ல் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 320
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:இளையதம்பி,_மு.&oldid=158030" இருந்து மீள்விக்கப்பட்டது