"ஆளுமை:உதயகுமார், பசுபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=உதயகுமார்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
உதயகுமார், பசுபதி (1964.05.06 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பசுபதி. இவர் அ. ச. முருகனந்தம், கா. சிவத்தம்பி போன்றோரிடம் கல்வி கற்றார்.  
+
உதயகுமார், ப. (1964.05.06 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பசுபதி. இவர் அ. ச. முருகானந்தம், கா. சிவத்தம்பி போன்றோரிடம் கல்வி கற்றார்.  
  
1980ஆம் ஆண்டுகளில் தனது கலைச்சேவையை ஆற்றத் தொடங்கிய இவர் மேடை நடகங்களை எழுதி நடிகர்களை உருவாக்குதல், வானொலி நாடகத்துறையில் கலைஞர்களை இனம் கண்டு பயன்படுத்தி கலைஞர்களாக மிளிர வைத்தல், வானொலி, பத்திரிகைகளுக்கு நாடகம், சிறுகதை, கவிதை எழுதுதல் போன்ற சேவைகளை இலக்கியத்திற்கு ஆற்றியுள்ளார்.
+
1980 ஆம் ஆண்டில் தனது கலைச்சேவையை ஆற்றத் தொடங்கிய இவர்,  பல மேடை நாடகங்களை எழுதியதுடன்  நடிகர்களை உருவாக்குதல், வானொலி நாடகத்துறையில் கலைஞர்களை இனங்கண்டு கலைஞர்களாக மிளிர வைத்தல்,   வானொலி, பத்திரிகைகளுக்குச் சிறுகதை,  நாடகம், கவிதை போன்றவற்றை எழுதுதல் போன்ற சேவைகளை இலக்கியத்திற்காக ஆற்றியுள்ளார்.
  
1999ஆம் ஆண்டில் வானொலிப் பிரதியாக்கம், சிறுகதை போன்றவற்றிற்கு ஜனாதிபதி விருது, மற்றும் பிரதேச மாவட்ட, மாகாண விருதுகளை இவர் பெற்றுள்ளார்.  
+
இவர் 1999 ஆம் ஆண்டில் வானொலிப் பிரதியாக்கம், சிறுகதை போன்றவற்றிற்கு ஜனாதிபதி விருது, மற்றும் மாகாண,  மாவட்ட, பிரதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|03}}
 
{{வளம்|15444|03}}

03:18, 25 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் உதயகுமார்
தந்தை பசுபதி
பிறப்பு 1964.05.06
ஊர் அளவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உதயகுமார், ப. (1964.05.06 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பசுபதி. இவர் அ. ச. முருகானந்தம், கா. சிவத்தம்பி போன்றோரிடம் கல்வி கற்றார்.

1980 ஆம் ஆண்டில் தனது கலைச்சேவையை ஆற்றத் தொடங்கிய இவர், பல மேடை நாடகங்களை எழுதியதுடன் நடிகர்களை உருவாக்குதல், வானொலி நாடகத்துறையில் கலைஞர்களை இனங்கண்டு கலைஞர்களாக மிளிர வைத்தல், வானொலி, பத்திரிகைகளுக்குச் சிறுகதை, நாடகம், கவிதை போன்றவற்றை எழுதுதல் போன்ற சேவைகளை இலக்கியத்திற்காக ஆற்றியுள்ளார்.

இவர் 1999 ஆம் ஆண்டில் வானொலிப் பிரதியாக்கம், சிறுகதை போன்றவற்றிற்கு ஜனாதிபதி விருது, மற்றும் மாகாண, மாவட்ட, பிரதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 03