ஆளுமை:கணபதி ஐயர், பாலகிருஷ்ண ஐயர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:10, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கணபதிஐயர் | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணபதிஐயர்
தந்தை பாலகிருஷ்ண ஐயர்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிஐயர் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். வண்ணை வைத்தியலிங்கக் குறவஞ்சி, வட்டுநகர்ப் பிட்டிவயற் பத்திரகாளியம்மை பதிகம், பத்திரகாளியம்மை ஊஞ்சல், வாளபிமன் நாடகம் ஆகியன இவர் பாடிய நூல்களாகும். தந்தை பெயர் பாலகிருஷ்ண ஐயர்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 116
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 214-215

வெளி இணைப்புக்கள்