ஆளுமை:சம்பந்தர், முத்துக்கருப்பன்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:49, 26 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சம்பந்தர்
தந்தை முத்துக்கருப்பன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சம்பந்தர், முத்துக்கருப்பன் எழுத்தாளர். இவரது தந்தை முத்துக்கருப்பன். இவர் முத்து சம்பந்தர் என்னும் புனைபெயரில் கவிதைகள், சிறுகதைகளை எழுதியுள்ளார். கண்டி கலைமகள் வித்தியாலய அதிபராகவும், பொலீஸ் உபசேவையில் பரிசோதகராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் மக்கள் கலைஞர் என்னும் பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 242 பக்கங்கள் அட்டை

வெளி இணைப்புக்கள்