ஆளுமை:சலீமா, ஆதாம் லெப்பை

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:58, 23 ஏப்ரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சலீமா| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சலீமா
தந்தை முகைதீன் பாபா போடி ஆதாம் லெப்பை
தாய் ஆசியத்தும்மா
பிறப்பு 1959.03.07
ஊர் சாய்ந்தமருது
வகை மருத்துவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சலீமா, ஆதாம் லெப்பை சம்மாந்தறையைச் சேர்ந்த வைத்தியராவர். இவரே சம்மாந்துறையின் முதல்பெண் வைத்தியராவர். இவரது தந்தை முகைதீன் பாபா போடி ஆதாம் லெப்பை, தாய் ஆசியத்தும்மா. இவர் தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை சம்மாந்துறை முஸ்லிம் மகாவித்தியாலயத்திலும் தொடர்ந்து உயர்தரத்தை யாழ்ப்பாணத்திலும் கற்று மருத்துவத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டு மருத்துவராக வெளியேறினார்.