ஆளுமை:சின்ன இப்றாகீம் முகய்தீன்

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:46, 17 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்ன இப்றாகீம் முகய்தீன்
பிறப்பு
ஊர் மன்னார்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்ன இப்றாகீம் முகய்தீன் மன்னாரைச் சேர்ந்த புலவர். எருக்கலம்பிட்டி விதானையாகப் பணியாற்றியுள்ளார். அட்டவதானி ஆகத் திகழ்ந்த இவர் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 120