"ஆளுமை:செல்வம், சின்னத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=செல்வம்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | செல்வம், சின்னத்துரை (1926 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. நாட்டுக்கூத்துத் துறையில் ஈடுபாடு கொண்ட இவர் | + | செல்வம், சின்னத்துரை (1926 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. நாட்டுக்கூத்துத் துறையில் ஈடுபாடு கொண்ட இவர், 1952 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இவர் ஞானசவுந்தரி, கற்பலங்காரி, தேவசகாயம், ஜெனோவா, செனகப்பு, கனகசபை ஆகிய 10 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களில் நடித்துள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|172}} | {{வளம்|15444|172}} |
04:05, 25 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | செல்வம் |
தந்தை | சின்னத்துரை |
பிறப்பு | 1926 |
ஊர் | குருநகர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்வம், சின்னத்துரை (1926 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. நாட்டுக்கூத்துத் துறையில் ஈடுபாடு கொண்ட இவர், 1952 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இவர் ஞானசவுந்தரி, கற்பலங்காரி, தேவசகாயம், ஜெனோவா, செனகப்பு, கனகசபை ஆகிய 10 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களில் நடித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 172