"ஆளுமை:ஜெமீஸா, எம் இஸ்மாயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஜெமீஸா, எம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 19: வரிசை 19:
 
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 
[[பகுப்பு:பெண் கவிஞர்கள்]]
 
[[பகுப்பு:பெண் கவிஞர்கள்]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

05:01, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஜெமீஸா, எம்
தந்தை மொஹம்மது இஸ்மாயில்
தாய் ருக்கியா உம்மா
பிறப்பு
இறப்பு 2018.04.23
ஊர் பம்மன்ன
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெமீஸா, எம் இஸ்மாயில் குருணாகல் பம்மன்னவைச் சேர்ந்த இவரது தந்தை மொஹம்மது இஸ்மாயில்; தாய் ருக்கியா உம்மா. ஆரம்பக் கல்வியை கிரி/பம்மன்ன அல்கமர் மகாவித்தியாலயத்திலும் உயர் கல்வியை வரக்காபொலை எகடமியில் கற்றார். பின்னர் ஆசிரியராக கடமை புரிந்தார் எழுத்தாளர். இவரின் கவிதை, கட்டுரைகள் நவமணி பத்திரிகையில் வெளியாகியுள்ளன. மருத நிலா எனும் கவிதை நூலையும் இவர் வெளியிட்டுள்ளார்.

படைப்புகள்

  • மருத நிலா (கவிதைத் தொகுதி)