ஆளுமை:ஜெயஅழகி, அருணகிரிநாதன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:11, 18 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜெயஅழகி, அர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயஅழகி, அருணகிரிநாதன்
தந்தை -
தாய் -
பிறப்பு -
ஊர் -
வகை எழுத்தாளர் இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயஅழகி, அருணகிரிநாதன் ஓர் எழுத்தாளர், இசைக் கலைஞர்.SOAS, University of London போன்ற இடங்களில் சங்கீத இசையை கற்பித்து வரும் இவர் London Oriental Fine arts Academy இன் வருடாந்த பரீட்சையின் பிரதம பரீட்சையாளராகவும் கடமைபுரிந்து வருகின்றார். The Tevaram Contribution to Saivism and Indian Music என்ற தலைப்பில் கர்நாடக சங்கீதம் குறித்தும், சைவத் திருமுறைகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டு ஆராய்ச்சி நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.


வெளி இணைப்புக்கள்