ஆளுமை:தார்சீலம்மா, பர்னாந்து

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:32, 23 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தார்சீலம்ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தார்சீலம்மா
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தார்சீலம்மா பர்னாந்து மன்னார், முருங்கனைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர். முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் ஆரம்பகால உறுப்பினராக கடமையாற்றிய இவர் திருந்திய உள்ளம் நாடகத்தில் குணசித்திர நடிகையாக நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 54