"ஆளுமை:திருஞானசம்பந்தப்பிள்ளை, முத்துக்குமாரசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=திருஞானசம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=வேலணை|
 
ஊர்=வேலணை|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=அதிபர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
திருஞானசம்பந்தப்பிள்ளை, முத்துக்குமாரசாமி (1938.12.25 - ) யாழ்ப்பாணம், வேலணையை சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை முத்துக்குமாரசாமி. 1964இல் சைவப்புலவர் தேர்வில் முதற்பிரிவில் முதலாவதாக சித்தியெய்தித் தங்கப் பரிசு பெற்ற இவர் அதிபராக கடமையாற்றியுள்ளார். தொடர்ந்து சைவப்புலவர் சங்கத்தில் 1985 - 1999 வரை செயலாளராகவும் 1999 முதல் தலைவராகவும் கடமையாற்றியுள்ள இவர் சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றுள்ளார். மேலும் சைவ சமயபாட ஆசிரிய ஆலோசகராகவும் சமய சொற்பொழிவாளராகவும் வானொலிப் பேச்சாளராகவும் பணியாற்றியுள்ளார். சைவ சித்தாந்த விளக்கம், சைவ சித்தாந்த அளவைகள் முதலான பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.  
+
திருஞானசம்பந்தப்பிள்ளை, முத்துக்குமாரசாமி (1938.12.25 - ) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த அதிபர். இவரது தந்தை முத்துக்குமாரசாமி. இவர் சித்தாந்த பண்டிதர் பட்டம் பெற்றதுடன் 1964 இல் சைவப்புலவர் தேர்வில் முதற்பிரிவில் முதலாவதாக சித்தியெய்தித் தங்கப் பரிசு பெற்று சைவப்புலவர் சங்கத்தில் 1985 - 1999 வரை செயலாளராகவும் 1999 முதல் தலைவராகவும் கடமையாற்றினார். மேலும் இவர் சைவ சமயப்பாட ஆசிரிய ஆலோசகராகவும் சமய சொற்பொழிவாளராகவும் வானொலிப் பேச்சாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சைவ சித்தாந்த விளக்கம், சைவ சித்தாந்த அளவைகள் முதலான நூல்களை எழுதியுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16946|50}}
 
{{வளம்|16946|50}}
 +
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

15:22, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் திருஞானசம்பந்தப்பிள்ளை
தந்தை முத்துக்குமாரசாமி
பிறப்பு 1938.12.25
ஊர் வேலணை
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருஞானசம்பந்தப்பிள்ளை, முத்துக்குமாரசாமி (1938.12.25 - ) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த அதிபர். இவரது தந்தை முத்துக்குமாரசாமி. இவர் சித்தாந்த பண்டிதர் பட்டம் பெற்றதுடன் 1964 இல் சைவப்புலவர் தேர்வில் முதற்பிரிவில் முதலாவதாக சித்தியெய்தித் தங்கப் பரிசு பெற்று சைவப்புலவர் சங்கத்தில் 1985 - 1999 வரை செயலாளராகவும் 1999 முதல் தலைவராகவும் கடமையாற்றினார். மேலும் இவர் சைவ சமயப்பாட ஆசிரிய ஆலோசகராகவும் சமய சொற்பொழிவாளராகவும் வானொலிப் பேச்சாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சைவ சித்தாந்த விளக்கம், சைவ சித்தாந்த அளவைகள் முதலான நூல்களை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 50