ஆளுமை:திருஞானசம்பந்தப்பிள்ளை, முத்துக்குமாரசாமி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:30, 5 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=திருஞானசம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருஞானசம்பந்தப்பிள்ளை
தந்தை முத்துக்குமாரசாமி
பிறப்பு 1938.12.25
ஊர் வேலணை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருஞானசம்பந்தப்பிள்ளை, முத்துக்குமாரசாமி (1938.12.25 - ) யாழ்ப்பாணம், வேலணையை சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை முத்துக்குமாரசாமி. 1964இல் சைவப்புலவர் தேர்வில் முதற்பிரிவில் முதலாவதாக சித்தியெய்தித் தங்கப் பரிசு பெற்ற இவர் அதிபராக கடமையாற்றியுள்ளார். தொடர்ந்து சைவப்புலவர் சங்கத்தில் 1985 - 1999 வரை செயலாளராகவும் 1999 முதல் தலைவராகவும் கடமையாற்றியுள்ள இவர் சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றுள்ளார். மேலும் சைவ சமயபாட ஆசிரிய ஆலோசகராகவும் சமய சொற்பொழிவாளராகவும் வானொலிப் பேச்சாளராகவும் பணியாற்றியுள்ளார். சைவ சித்தாந்த விளக்கம், சைவ சித்தாந்த அளவைகள் முதலான பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 50