"ஆளுமை:தேவகௌரி, ம." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தேவகௌரி| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தேவகௌரி, ம. கிளிநொச்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவர் கிளிநொச்சியிலேயே கற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கலைமாணியானார்.தமிழ் சிறப்புக் கலைமாணி என்ற பட்டத்துக்காக இவர் மேற்கொண்ட ஆய்வு ''எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள்'' என்ற நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இவரது எழுத்து நடையில் எந்தவொரு சிக்கலான விஷயத்தையும் எளிமையும், சுவையும் குழைத்து வாசகனுக்கு கொடுக்க முடியும் என்பதற்கு இந்த நூல் சான்றாகும்.  
+
தேவகௌரி, ம. கிளிநொச்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவர் கிளிநொச்சியிலேயே கற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கலைமாணியானார். தமிழ் சிறப்புக் கலைமாணிப் பட்டத்துக்காக இவர் மேற்கொண்ட ஆய்வு ''எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள்'' என்ற நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
  
இவர் தனது பத்திரிகைத் தொழிலை வீரகேசரியிலேயே ஆரம்பித்தார். இவர் கலகத் தொணிகளில் தமது கருத்துக்களிப் பரப்பும் இலக்கியவாதிகள்,  சமூகத் தொண்டர்கள் ஆகியோரைத் தேடிச் சென்று பேட்டிகளை எடுத்து வாசகர்களுக்குத் தருகின்றார். இலங்கை பத்திரிகையாளர் சங்கச் செயலாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.  
+
இவர் தனது பத்திரிகைத் தொழிலை வீரகேசரியிலேயே ஆரம்பித்தார். இவர் கலகத் தொணிகளில் தமது கருத்துக்களைப் பரப்பும் இலக்கியவாதிகள்,  சமூகத் தொண்டர்கள் ஆகியோரைத் தேடிச் சென்று பேட்டிகளை எடுத்து வாசகர்களுக்குத் தருகின்றார். இலங்கை பத்திரிகையாளர் சங்கச் செயலாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.  
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

10:09, 23 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் தேவகௌரி
பிறப்பு
ஊர் கிளிநொச்சி
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவகௌரி, ம. கிளிநொச்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவர் கிளிநொச்சியிலேயே கற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கலைமாணியானார். தமிழ் சிறப்புக் கலைமாணிப் பட்டத்துக்காக இவர் மேற்கொண்ட ஆய்வு எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள் என்ற நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

இவர் தனது பத்திரிகைத் தொழிலை வீரகேசரியிலேயே ஆரம்பித்தார். இவர் கலகத் தொணிகளில் தமது கருத்துக்களைப் பரப்பும் இலக்கியவாதிகள், சமூகத் தொண்டர்கள் ஆகியோரைத் தேடிச் சென்று பேட்டிகளை எடுத்து வாசகர்களுக்குத் தருகின்றார். இலங்கை பத்திரிகையாளர் சங்கச் செயலாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 154-159
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தேவகௌரி,_ம.&oldid=167198" இருந்து மீள்விக்கப்பட்டது