ஆளுமை:மனோகரன், அமிர்தேஸ்வரசர்மா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:23, 6 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மனோகரன்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மனோகரன்
தந்தை அமிர்தேஸ்வரசர்மா
பிறப்பு 1971.03.14
ஊர் காரைநகர்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனோகரன், அமிர்தேஸ்வரசர்மா (1971.03.14 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை அமிர்தேஸ்வரசர்மா. 2000இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். மேலும் சைவ மன்றங்கள் மூலம் மாணவர்களின் சமய அறிவையும் வளர்த்து வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 61