ஆளுமை:லத்தீப், மீராமொஹிதீன்

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:38, 26 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லத்தீப், M. M.
தந்தை மீராமொஹிதீன்
தாய் செய்யிது உம்மா
பிறப்பு 1945
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லத்தீப், மீராமொஹிதீன் (1945 - ) ஓர் கலைஞர். இவரது தந்தை மீராமொஹிதீன்; தாய் செய்யிது உம்மா. இவர் நடிகவேள் லடீஸ் வீரமணியுடன் இணைந்து நாடு முழுவதும் மகாகவியின் "கண்மணியாள் கதை" என்ற வில்லிசை நிகழ்ச்சியை நடாத்தியவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 194

வெளி இணைப்புக்கள்

http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/09/09/?fn=f1209092&p=1