ஆளுமை:விவியன், நமசிவாயம்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:24, 10 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=விவியன், நம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விவியன், நமசிவாயம்
தந்தை நமசிவாயம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நமசிவாயம் விவியன் பெரியமணலைச் சேர்ந்தவரும், பரியாரி ஞானப்பிரகாசத்தின் மைத்துனரும் ஆவார். இலங்கை வானொலியில் பெயர் பொறித்த சாதனையாளர். 'பொங்கும் பூம்புனல்' நிகழ்ச்சியை உருவாக்கி அதற்குரிய இசையையும் ஆக்கிக் கொடுத்திருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 349-350